தீக்கிரையாக்கப்பட்ட யாழ். பொது நூலகம் : அநீதி அரங்கேறி 45 வருடங்கள்

Sri Lankan Tamils Jaffna Jaffna Public Library
By Independent Writer May 31, 2026 11:31 AM GMT
Report

ஈழத் தமிழரின் அறிவு வங்கியாக திகழ்ந்த யாழ்ப்பாண பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு நாளையுடன் 45 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது.

1981 ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதில் ஆயிரக்கணக்கான மதிப்புமிக்க இலக்கிய வரலாற்று ஆவணங்கள் அழிந்த நிலையில் இந்த சம்பவம் தமிழ் மக்களுக்கு பண்பாட்டு இழப்பின் வலிமிகு அடையாளமாக மாறியது.

1981 மே 31 அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடந்துகொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது.

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை - கல்வி அமைச்சின் அறிவிப்பு

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை - கல்வி அமைச்சின் அறிவிப்பு

மீண்டும் திறந்து வைக்கப்பட்டது

அன்றிரவு யாழ்ப்பாணத்தின் பிரபல வணிக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்ட நிலையில் அன்று கொளுத்தப்பட்ட வன்முறைத் தீ மறுநாளும் கொழுந்துவிட்டு எரிந்தது. 

தீக்கிரையாக்கப்பட்ட யாழ். பொது நூலகம் : அநீதி அரங்கேறி 45 வருடங்கள் | 45Th Remembrance Of Burning Jaffna Public Library

ஜூன் முதலாம் திகதியும் இரவு யாழ்ப்பாணத்திலிருந்த கடைகள் பலவும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அன்று முழுவதும் நிலவிய பதற்றச் சூழலை இந்தச் சம்பவம் மேலும் தீவிரப்படுத்தியது.

அதைத் தொடர்ந்து அறிவுப் பேராலயமாக விளங்கிய யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை சிங்களப் பேரினவாத கும்பல் ஒன்று திட்டமிட்டு கொளுத்தியது.

1998ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் மீள்கட்டுமானம் தொடங்கப்பட்ட நிலையில் 2004 பெப்ரவரி 23ஆம் திகதி நூலகம் பொதுமக்களுக்கு மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

யாழில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை

யாழில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை

சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசனின் 22ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு!

சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசனின் 22ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021