ஜனாதிபதி அனுரவின் வைரலாகும் முகநூல் பதிவு
Facebook
Anura Kumara Dissanayaka
Viral Photos
By Jaso
"நமது ஆட்சிக் காலத்தில் நாம் அதிகாரத்திற்கு வரும்போது வாக்களித்த மக்களை விட அதிகமானோர் எங்களை நம்பத் தொடங்குவார்கள் என்று நான் ஆரம்பத்திலேயே சொன்னேன். அந்த நம்பிக்கையை உண்மையான நேர்மையின் மூலமாகத்தான் வென்றெடுக்க முடியும் என ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் தனது முகநூல் பக்கத்தில் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது,
நம்பிக்கை தகர்ந்துவிடும்
நான் ஒரு போலியான தோற்றத்தை உருவாக்கிக்கொண்டால், உண்மை தெரியவரும் போது அந்த நம்பிக்கை தகர்ந்துவிடும். அதனால்தான் உண்மையான என்னை வெளிப்படுத்துவதன் மூலம் அந்த நம்பிக்கையை வென்றெடுக்க முயல்கிறேன்."
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |