22ஆவது திருத்தம், நீதித்துறை திருத்தச் சட்டமூலங்கள் மீதான விவாதம் ஆரம்பம்!

Parliament of Sri Lanka Sri Lanka Politician Current Political Scenario Jagath Wickramaratne
By Sathangani Sep 24, 2026 07:02 AM GMT
Report

புதிய இணைப்பு

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் என்பன தொடர்பான நாடாளுமன்ற விவாதம் சற்று நேரத்திற்கு முன்னர் ஆரம்பமானது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார குறித்த சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இந்த விவாதம் தொடங்கியது.

குறித்த விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர், தற்போதைய அரசாங்கம் மக்களின் ஆணைக்கு ஏற்ப செயற்படுகின்றது.

"எமது கொள்கைப் பிரகடனமான 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்பதன் 200 ஆம் பக்கத்தை எடுத்துப் பார்த்தால், நீதித்துறை மற்றும் சட்டக் கட்டமைப்பு தொடர்பில் எமது அடிப்படைக் கொள்கைகளாக எதனைக் குறிப்பிட்டுள்ளோம்? முதலாவது, சட்டத்தின் முன் சமமான மற்றும் நியாயமான பாதுகாப்பு; இரண்டாவது, வெளிப்படைத்தன்மை, செயல்திறன், சுயாதீனம் மற்றும் மக்கள் நம்பிக்கை.

இந்த அடிப்படைக் கொள்கைகளின் மீதே நீதித்துறை கட்டமைப்பை இயக்குவோம் என மக்களுக்கு வாக்குறுதி அளித்தோம். அந்த வாக்குறுதியின் ஒரு பகுதியை நிறைவேற்றும் நாளே இன்றைய நாள்; அதுவே இந்த இரு சட்டமூலங்களுமாகும்." என தெரிவித்தார்.

22ஆவது திருத்தம், நீதித்துறை திருத்தச் சட்டமூலங்கள் மீதான விவாதம் ஆரம்பம்! | Today Parliament Debate On 22Nd Amendment Bill

முதலாம் இணைப்பு

இன்றைய (24.09.2026) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்றுமுன்னர்  ஆரம்பமாகியுள்ளன.

காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வு மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 11.30 முதல் 7.00 வரை அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு தொடரப்படவுள்ளதுடன், நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு தொடரப்படவுள்ளது. 

நாமலின் ஜனாதிபதி கனவுக்கு முட்டுக்கட்டையாகும் சட்டத்தடை!

நாமலின் ஜனாதிபதி கனவுக்கு முட்டுக்கட்டையாகும் சட்டத்தடை!

 

இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்..! வெளியான தகவல்

இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்..! வெளியான தகவல்

 

ஈஸ்டர் தீர்ப்புக்குப் பின் நீதிமன்ற வளாகத்தில் எழுந்த கேள்வி: சஹ்ரானின் சைகையுடன் ஒற்றுமை ஏன்...

ஈஸ்டர் தீர்ப்புக்குப் பின் நீதிமன்ற வளாகத்தில் எழுந்த கேள்வி: சஹ்ரானின் சைகையுடன் ஒற்றுமை ஏன்...


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026