பெற்றோருக்கு சிறப்பு விசா வழங்கும் முக்கிய 5 நாடுகள் எது தெரியுமா...!

Golden Visa Sri Lanka visa Tourist Visa World
By Thulsi Sep 12, 2024 04:31 PM GMT
Report

குடியுரிமை உள்ளவர்களின் பெற்றோருக்கான விசா வழங்கி, தங்களுடன் ஒன்றாக வாழ்வதற்கான வாய்ப்புகளை முக்கியமான 5 நாடுகள் வழங்குகின்றன.

அந்த வகையில், அவுஸ்திரேலியா (Ausralia), கனடா (Canada), நியூசிலாந்து (New Zealand), பிரித்தானியா (United Kingdom) மற்றும் ஜேர்மனி (Germany) ஆகிய நாடுகளே பெற்றோருக்கான விசா வழங்குகின்றன.

அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா பெற்றோருக்கான இரண்டு வகை விசாக்களை வழங்குகிறது. Contributory Parent Visa: இது விலை உயர்ந்ததாக இருக்கும், ஆனால் செயல்படுத்தும் நேரம் குறைவாக இருக்கும்.

Non-Contributory Parent Visa: இது சற்று குறைந்த செலவில் இருக்கும், ஆனால் செயல்படுத்தும் நேரம் நீண்டதாக இருக்கும்.

சிறிலங்கன் விமான சேவைக்கு சர்வதேச விருது - யாழ். நகரை மையப்படுத்திய வேலைத்திட்டம்

சிறிலங்கன் விமான சேவைக்கு சர்வதேச விருது - யாழ். நகரை மையப்படுத்திய வேலைத்திட்டம்

கனடா

கனடா "Parent and Grandparent Super Visa" எனும் விசாவை வழங்குகிறது.

பெற்றோருக்கு சிறப்பு விசா வழங்கும் முக்கிய 5 நாடுகள் எது தெரியுமா...! | 5 Countries Offer Special Visa Allowing Family

இது பெற்றோர்களுக்கு 10 ஆண்டுகள் வரை கனடாவில் தங்க அனுமதி அளிக்கிறது. மேலும் ஒவ்வொரு முறை 2 ½ ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக தங்க முடியும்.

நியூசிலாந்து

நியூசிலாந்தில் "Parent Resident Visa" வழங்கப்படுகிறது.

பெற்றோருக்கு சிறப்பு விசா வழங்கும் முக்கிய 5 நாடுகள் எது தெரியுமா...! | 5 Countries Offer Special Visa Allowing Family

இதில், குடியுரிமை பெற்றவர் அல்லது நிரந்தர குடியுரிமையாளர் தங்கள் பெற்றோரை கொண்டு வர அனுமதி பெறுவர். பிள்ளையின் நிதி நிலைமையின் அடிப்படையில் பெற்றோர் விசா வழங்கப்படும்.

பிரித்தானியா

பிரித்தானியாவில், "Parent of a British Child Visa" அல்லது "Elderly Dependent Visa" வழங்கப்படுகிறது.

பெற்றோருக்கு சிறப்பு விசா வழங்கும் முக்கிய 5 நாடுகள் எது தெரியுமா...! | 5 Countries Offer Special Visa Allowing Family

இதில் பெற்றோர் அல்லது பெரியவராக இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் தங்களின் குழந்தைகளின் அருகில் இருப்பதற்கான விசாவை பெற முடியும்.

ஜேர்மனி

ஜேர்மனியில் "Family Reunification Visa" மூலம் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ முடியும். இந்த விசா பெறுவதற்கு குழந்தைகள் ஜேர்மனியில் வசித்து பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும்.

இந்த விசாக்கள் பெற்றோர் மற்றும் குழந்தைகள் சேர்ந்து வாழ உதவுகின்றன, மேலும் குடும்ப உறவை மேம்படுத்துகின்றன.

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் அர்ஜெண்டினா - பிரேசில் தோல்வி! அதிர்ச்சியில் இரசிகர்கள்

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் அர்ஜெண்டினா - பிரேசில் தோல்வி! அதிர்ச்சியில் இரசிகர்கள்

இலங்கையில் முதன் முறையாக ஆகாயக் கப்பல் போக்குவரத்துத்திட்டம் !

இலங்கையில் முதன் முறையாக ஆகாயக் கப்பல் போக்குவரத்துத்திட்டம் !

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011