மைத்திரியின் நியமனத்தை டக்ளஸ் உட்பட ஐந்து கட்சிகள் நிராகரிப்பு

Douglas Devananda Mahinda Amaraweera Thilanga Sumathipala
By Sumithiran Nov 23, 2022 11:29 PM GMT
Report

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவை ஏற்கப்போவதில்லை என முன்னணயில் கூட்டுச் சேர்ந்துள்ள ஐந்து கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக இருந்த அமைச்சர் மகிந்த அமரவீரவை நீக்குவது தொடர்பிலோ அல்லது புதிய பொதுச் செயலாளரை நியமிப்பது தொடர்பிலோ தமக்கு அறிவிக்கப்படவில்லை என கூட்டறிக்கையில் அந்தக் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும், சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பு மற்றும் அதன் முன்னைய முன்னுதாரணங்களுக்கு அமைவாக இது தொடர்பில் நிறைவேற்று சபைக்கு அறிவிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

கூட்டு கட்சிகள் அறிக்கை

மைத்திரியின் நியமனத்தை டக்ளஸ் உட்பட ஐந்து கட்சிகள் நிராகரிப்பு | 5 Parties Express Their Dislike For Thilanga

மஹாஜன எக்சத் பெரமுனவின் (மக்கள் ஐக்கிய முன்னணி) பொதுச் செயலாளர் திஸ்ஸ ஜயவர்தன, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஏ.எல்.எம் அதாவுல்லா, இலங்கை மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர், உறுப்பினர் அசங்க நவரத்ன மற்றும் தேசவிமுக்தி ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் டி.கலன்சூரிய ஆகியோரின் கையொப்பத்துடன் இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப்பதவியை பெற்ற காரணத்தால் முன்னணியின் பொதுச் செயலாளராக இருந்த மகிந்த அமரவீரவை நீக்கிவிட்டு திலங்க சுமதிபாலவை மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி