தமிழர் பகுதியில் பிடிக்கப்பட்ட கட்டாக்காலி மாடுகள்: அதிகாரிகள் விடுத்த அதிரடி அறிவிப்பு

Vavuniya Sri Lanka
By Harrish Mar 21, 2025 10:33 AM GMT
Report

வவுனியா(Vavuniya) நகரசபையினால் வீதிகளில் நடமாடித் திரிந்த 50 கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த நடவடிக்கை நேற்றிரவு(20.03.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் நடமாடும் கால்நடைகளால் அதிகளவான விபத்துக்கள் இடம்பெறுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளன.

சுகாதார அமைச்சின் புதிய தீர்மானம்: மக்களுக்கு வெளியான நற்செய்தி

சுகாதார அமைச்சின் புதிய தீர்மானம்: மக்களுக்கு வெளியான நற்செய்தி

பிடிக்கப்பட்ட கால்நடைகள்

இதனையடுத்து, நகரசபைக்குள்ள அதிகாரங்களை கொண்டு கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகளில் பொது போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற 50க்கும் மேற்பட்ட கால்நடைகள் நேற்றிரவு நகர சபையினரால் பிடிக்கப்பட்டுள்ளன.

தமிழர் பகுதியில் பிடிக்கப்பட்ட கட்டாக்காலி மாடுகள்: அதிகாரிகள் விடுத்த அதிரடி அறிவிப்பு | 50 Cows Caught Street In Vavuniya

எனவே, கால்நடை உரிமையாளர்கள் தமது கால்நடைகளுக்குரிய அடையாளத்தினை உறுதிப்படுத்தியபின் தண்டப்பணத்தினைச் செலுத்தி அவற்றை மீளப்பெற்றுச் செல்லுமாறு சபையினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நிர்வாணமாக்கப்பட்டாரா தேசபந்து தென்னகோன்?

நிர்வாணமாக்கப்பட்டாரா தேசபந்து தென்னகோன்?

உரிமையாளர்களுக்கான அறிவித்தல்

அதன்படி, கட்டாக்காலி மாடு பிடி கூலி ஆயிரம் ரூபாய், தண்டப்பணம் மூவாயிரம் ரூபாய், நாள் ஒன்றிற்கான பராமரிப்புக் கட்டணம் ஆயிரம் ரூபாய் என்பவற்றை செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் பிடிக்கப்பட்ட கட்டாக்காலி மாடுகள்: அதிகாரிகள் விடுத்த அதிரடி அறிவிப்பு | 50 Cows Caught Street In Vavuniya

இதேவேளை, 10 நாட்களுக்குள் உரிமை கோரப்படாத கால்நடைகள் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகர சபை அறிவித்துள்ளது.

தையிட்டி விகாரை போராட்ட விவகாரம் : ஒன்றரை வருடத்தின் பின் ஆரம்பமாகும் விசாரணை

தையிட்டி விகாரை போராட்ட விவகாரம் : ஒன்றரை வருடத்தின் பின் ஆரம்பமாகும் விசாரணை

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி