கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து பெருமளவு கைதிகள் தப்பியோட்டம் : தேடுதல் பணிகள் தீவிரம்!
Sri Lanka Police Investigation
Department of Prisons Sri Lanka
Prison
By Eunice Ruth
வெலிகந்த, கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் உள்ள 50 கைதிகள் இன்று (11) தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக தப்பிச் சென்ற கைதிகளுள் 15 பேர் சற்று முன்னர் காவல்துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், தப்பிச் சென்றுள்ள ஏனைய கைதிகளை கண்டுபிடிப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள்
புனர்வாழ்வு முகாமில் இருந்து தப்பிச் சென்றவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 58 நிமிடங்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்