இலங்கையில் 2023 இல் மட்டும் 61,000 டெங்கு வழக்குகள் பதிவு

Sri Lanka Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples
By Nithusan Aug 26, 2023 04:55 PM GMT
Report

இலங்கையில் இவ்வருடம் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

எனினும் டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட அதிக ஆபத்துள்ள பிரதேசங்களின் எண்ணிக்கை 34 ஆக குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

2023 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின் படி இதுவரை நாட்டில் மொத்தம் 61,225 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஓகஸ்ட் மாதத்தில் குறைந்தளவு தொற்று

இலங்கையில் 2023 இல் மட்டும் 61,000 டெங்கு வழக்குகள் பதிவு | 61 000 Cases Dengue Reported In Sri Lanka In 2023

ஜனவரி முதல் யூலை வரையிலான மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஓகஸ்ட் மாதத்தில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

யூலை மாதத்தில் மொத்தம் 7,369 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். அதே சமயம் ஆகஸ்ட் மாதத்தில் கடந்த நாட்களில், 4,536 பேர் மட்டுமே பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 13,053 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் மொத்தம் 12,963 தொற்றாளர்களும், கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முறையே 4,976 மற்றும் 3,949 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

டெங்கு மரணங்கள்

இலங்கையில் 2023 இல் மட்டும் 61,000 டெங்கு வழக்குகள் பதிவு | 61 000 Cases Dengue Reported In Sri Lanka In 2023

2023 ஆம் ஆண்டில் இதுவரை 38 டெங்கு மரணங்கள் மட்டுமே பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்