சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கொழும்பில் கைது!

Sri Lanka Police Sri Lanka Police Investigation Money Arrest
By Pavi Jul 22, 2026 07:17 AM GMT
Report

கொழும்பு கொம்பனித்தெரு காவல்துறை பிரிவிற்குட்பட்ட பார்க் வீதிக்கு அண்மையில், ரூ. 270 இலட்சம் பணத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொழும்பு மத்திய பிராந்திய குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி குறித்த சந்தேக நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இரு சந்தேக நபர்கள் அவர்கள் பயணித்த வாகனத்துடன் கைது செய்யப்பட்டு கொம்பனித்தெரு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவுக்கமையவே செம்மணியின் அடுத்த கட்ட நடவடிக்கை: அரசாங்கம் திட்டவட்டம்

நீதிமன்ற உத்தரவுக்கமையவே செம்மணியின் அடுத்த கட்ட நடவடிக்கை: அரசாங்கம் திட்டவட்டம்

270 லட்சங்களுடன் சந்தேக நபர்கள் கைது

சந்தேகநபர்களிடமிருந்து கைப்பெற்றபட்ட பணத்திற்கு அவர்கள் சரியான காரணத்தை கூற தவறி உள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரிவித்துள்ளது. 

சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கொழும்பில் கைது! | Two Suspects Arrested With 27 Million Rupees

இதனால், இந்தப் பணம் திட்டமிடப்பட்ட குற்றச்செயல், போதைப்பொருள் கடத்தல், ஆயுத வர்த்தகம் அல்லது வேறு ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்டதா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கைது செய்யப்பட்ட நபர்கள், 59 மற்றும் 54 வயதுடையவர்கள் என்றும் சங்கமித்தா மாவத்தை மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்  என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. 

 இதன்படி கைது செய்யபட்ட நபர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

யோசித மீதான பணமோசடி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

யோசித மீதான பணமோசடி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

நீர்வீழ்ச்சியில் பாய்ந்த முச்சக்கர வண்டி - இருவர் பலி - சிறுவர்கள் படுகாயம்

நீர்வீழ்ச்சியில் பாய்ந்த முச்சக்கர வண்டி - இருவர் பலி - சிறுவர்கள் படுகாயம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026