இலங்கையில் 912 வெளிநாட்டவர்கள் அகதிகளாக தஞ்சம்..!
Sri Lanka
Pakistan
By Kiruththikan
குடிவரவுத் திணைக்களத்தின் 2021 அறிக்கையின்படி, 912 வெளிநாட்டவர்கள் பல்வேறு காரணங்களுக்காக இலங்கையில் அகதிகளாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் பெரும் 709 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாவர் என தெரிவிக்கப்படுள்ளது.
மேலும், 113 ஆப்கானிஸ்தான் பிரஜைகள், 24 ஈரானிய பிரஜைகள், 6 பாலஸ்தீனியர்கள், 4 சூடான் பிரஜைகள், 15 யேமன் பிரஜைகள், 35 மியான்மர் பிரஜைகள் மற்றும் பங்களாதேஷ், எரித்திரியா மற்றும் சோமாலியாவைச் சேர்ந்த தலா ஒருவர் என அகதிகளாக இந்நாட்டில் தங்கியிருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
அகதிகள் விவகாரப் பிரிவு

அகதிகள் விவகாரப் பிரிவின் மேற்பார்வையிலேயே இந்தக் குழு இலங்கையில் தங்கியுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி