தற்போதும் நிரம்பி வழியும் 71 நீர்த்தேக்கங்கள்

Department of Meteorology Rain Flood
By Jaso Dec 06, 2025 09:59 AM GMT
Report

36 பிரதான நீர்த்தேக்கங்கள் உட்பட 71 நீர்த்தேக்கங்கள் தற்போதும் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவில் சுமார் 80 சதவீதம் தற்போது சேமிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறையின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர்எச்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார்.

மல்வத்து ஓயா பகுதியில் லேசான வெள்ளப்பெருக்கு

மல்வத்து ஓயா பகுதியில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போதும் நிரம்பி வழியும் 71 நீர்த்தேக்கங்கள் | 71 Reservoirs Still Overflowing

இதற்கிடையில், இன்று பிற்பகல் மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல முறை மழை பெய்ய வாய்ப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும் பல முறை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர்ர் மெரில் மென்டிஸ் தெரிவித்தார்.   

   தற்போதும் நிரம்பி வழியும் 71 நீர்த்தேக்கங்கள் | 71 Reservoirs Still Overflowing

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

நுவரெலியா மாவட்டத்தின் பல கிராமங்களுக்கு இதுவரை சென்றடையாத அரசின் நிவாரண உதவி

நுவரெலியா மாவட்டத்தின் பல கிராமங்களுக்கு இதுவரை சென்றடையாத அரசின் நிவாரண உதவி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

              

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019