அரச வீடுகளுக்காக 80 புதிய எம்.பிக்கள் வரிசையில்.!

Parliament of Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Dilakshan Nov 28, 2024 07:33 AM GMT
Report

மாதிவெல நாடாளுமன்ற குடியிருப்பு தொகுதியில் இருந்து வீடுகளைப் பெறுவதற்கு 80 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் சுமார் 60 பேர் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றும் கூறப்படுகிறது.

இதேவேளை, ஏழு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னமும் மாதிவெல நாடாளுமன்ற குடியிருப்பு தொகுதியில் இருந்து வெளியேறாமல் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மறந்து செல்பி எடுக்கும் ஆளும்கட்சி எம்.பிக்கள் : வெளிவரும் குற்றச்சாட்டு

வடக்கில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மறந்து செல்பி எடுக்கும் ஆளும்கட்சி எம்.பிக்கள் : வெளிவரும் குற்றச்சாட்டு

ஒதுக்கீட்டுப் பணி

இந்த நிலையில், குறித்த ஏழு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விரைவில் வீடுகளை விட்டு வெளியேறவுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரச வீடுகளுக்காக 80 புதிய எம்.பிக்கள் வரிசையில்.! | 80 New Mps Applied To Receive Parliament Houses

இவ்வாறானதொரு பின்னணியில், மாதிவெல நாடாளுமன்ற குடியிருப்பு தொகுதியிருந்து புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீடுகள் ஒதுக்கீட்டுப் பணிகள் எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதன்போது, கொழும்பில் இருந்து நாற்பது கிலோமீற்றர்களுக்குள் சொந்த வீடுகள் இல்லாத தொலைதூர மாகாணங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

110 பேருக்கு வாய்ப்பு 

இந்த நாட்களில், புதிய நாடாளுமன்ற வீடு வழங்குவதற்காக, நாடாளுமன்ற குடியிருப்பு வளாகத்தில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரச வீடுகளுக்காக 80 புதிய எம்.பிக்கள் வரிசையில்.! | 80 New Mps Applied To Receive Parliament Houses

இதன்படி, சுமார் 110 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறித்த குடியிருப்பு தொகுதியில் உத்தியோகபூர்வ வீடுகள் ஒதுக்கப்பட உள்ளன.

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு - பரீட்சை திணைக்களம் அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு - பரீட்சை திணைக்களம் அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                              


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025