ஹமாஸ் தாக்குதலில் கனேடியர் ஒருவர் உயிரிழப்பு இருவர் காணாமற்போயினர்
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்தி வரும் தாக்குதல்களில் பெருமளவானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனேடியர் உயிரிழப்பு
இதன்படி ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் காணாமற் போயுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
Update: A Canadian has been killed in #Israel.
— Justin Trudeau's Ego (@Trudeaus_Ego) October 9, 2023
Unfortunately, we do not have any military resources to keep Canadians abroad safe, because I've given everything we have to Ukraine.
Canadians elected me to mismanage National Defence, and that's exactly what I'm going to do. pic.twitter.com/z5NA6iYdcH
அத்துடன் துரதிர்ஷ்டவசமாக, வெளிநாட்டில் உள்ள கனேடியர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க எங்களிடம் இராணுவ வளங்கள் எதுவும் இல்லை, ஏனென்றால் எங்களிடம் உள்ள அனைத்தையும் உக்ரைனுக்கு நான் கொடுத்துள்ளேன்.
தேசிய பாதுகாப்பை தவறாக நிர்வகிப்பதற்கு
தேசிய பாதுகாப்பை தவறாக நிர்வகிப்பதற்கு கனடியர்கள் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளனர், அதைத்தான் நான் செய்யப் போகிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.