இஸ்ரேல் பலஸ்தீன விவகாரம் - மூன்றாம் உலகப் போரின் உக்கிரம் ஆரம்பமா! பரபரப்பை ஏற்படுத்தும் பாபா வாங்காவின் கணிப்பு

Russo-Ukrainian War Astrology Israel Palestine Baba Vanga
By Shadhu Shanker Oct 10, 2023 03:02 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

எதிர்காலத்தில் நடப்பதை துல்லியமாக கணிக்கும் பாபா வாங்காவின் கணிப்பு ஒன்று தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இஸ்ரேல் பலஸ்தீன் போர் நடந்துகொண்டிருக்கும் நிலையில் பாபா வாங்காவின் இந்த கணிப்பு முக்கியமானதாகப் பார்க்கப்பட்டு வருகிறது.

இது போன்று பல கணிப்புகள் இருந்தாலும் பாபா வாங்கா கணித்து கூறியவை போல் இது வரை யாரும் துல்லியமாக கணித்து கூறியதில்லை எனலாம்.

இஸ்ரேல் பலஸ்தீன விவகாரம் - மூன்றாம் உலகப் போரின் உக்கிரம் ஆரம்பமா! பரபரப்பை ஏற்படுத்தும் பாபா வாங்காவின் கணிப்பு | Israel Hamas War Prediction Of Baba Vanga

பலித்தது நாஸ்டர்டாமஸின் கணிப்பு: வெடித்தது பெரும்போர்

பலித்தது நாஸ்டர்டாமஸின் கணிப்பு: வெடித்தது பெரும்போர்

உலகின் மிக பெரிய நிகழ்வுகள்

மேலும் தனது சிறு வயதில் கண் பார்வை இழந்த பாபா வாங்கா இதுவரை கணித்த உலகின் மிக பெரிய நிகழ்வுகள் எல்லாம் நடந்தே உள்ளன.

இவர் கணித்த இரட்டை கோபுர தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது, செர்னோபில் பேரழிவு மற்றும் இளவரசி டயானா மரணம், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி உள்ளிட்ட விடயங்கள் எல்லாம் நிகழ்ந்தே உள்ளன .

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான இவரது கணிப்புகள் தற்போது பேசு பொருளாகி வருகின்றது.

இஸ்ரேல் பலஸ்தீன விவகாரம் - மூன்றாம் உலகப் போரின் உக்கிரம் ஆரம்பமா! பரபரப்பை ஏற்படுத்தும் பாபா வாங்காவின் கணிப்பு | Israel Hamas War Prediction Of Baba Vanga

வவுனியாவில் பாரிய விபத்து: இருவர் உயிரிழப்பு- 6 பேர் படுகாயம்!

வவுனியாவில் பாரிய விபத்து: இருவர் உயிரிழப்பு- 6 பேர் படுகாயம்!

முதல் கணிப்பு 

பாபா வாங்காவின் முதல் கணிப்பு இந்தாண்டு மூன்றாம் உலகப் போர் தொடங்க வாய்ப்புள்ளது. அடுத்து அணு ஆயுதங்களும் கூட பயன்படுத்தப்படும் எனக் கணித்துள்ளார்.

தற்போது இஸ்ரேல்- ஹமாஸ் படைக்கு இடையே போர் ஆரம்பித்துள்ள நிலையில் இந்த முதல் கணிப்பு முக்கியமாக பார்க்கப்படுகின்றது.

ஏனென்றால் இதில் உலக நாடுகள் இரு பிரிவுகளாகப் பிரிந்து போக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இதனால் மூன்றாம் உலக போர் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகின்றது.

இஸ்ரேல் பலஸ்தீன விவகாரம் - மூன்றாம் உலகப் போரின் உக்கிரம் ஆரம்பமா! பரபரப்பை ஏற்படுத்தும் பாபா வாங்காவின் கணிப்பு | Israel Hamas War Prediction Of Baba Vanga

அவர்களை முடித்துவிடுங்கள் : அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்த தகவல்

அவர்களை முடித்துவிடுங்கள் : அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்த தகவல்

உக்ரைன் ரஷ்ய விவகாரம்

உக்ரைன் ரஷ்ய விவகாரத்தை பொறுத்த வரையில் ஒரு சில நாடுகள் மட்டுமே ரஷ்யாவிற்கு ஆதரவாக உள்ளது.

பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதோடு மற்ற நாடுகள் நடுநிலை நிலைப்பாட்டையே கொண்டுள்ளன.

ஆனால் இஸ்ரேல் விடயத்தில் அவ்வாறு இல்லை மேற்குலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கிறது.

மேலும் அமெரிக்க ஆயுதங்களும் இஸ்ரேல் நாட்டிலே உள்ளநிலையில் அடுத்த உலகப்போர் இதுதான் என குறிப்பிடப்படுகிறது.

இஸ்ரேல் பலஸ்தீன விவகாரம் - மூன்றாம் உலகப் போரின் உக்கிரம் ஆரம்பமா! பரபரப்பை ஏற்படுத்தும் பாபா வாங்காவின் கணிப்பு | Israel Hamas War Prediction Of Baba Vanga

இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் இலங்கை பெண் பலி!

இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் இலங்கை பெண் பலி!

வல்லரசு நாடான அமெரிக்கா 

அரபு நாடுகளும் ரஷ்யாவும் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக உள்ளநிலையில் போர் தொடரும் பட்சத்தில் மற்ற நாடுகளும் உள்ளே வரலாம் என கூறப்படுகிறது.

அதிலும் இஸ்ரேலில் பல ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் வல்லரசு நாடான அமெரிக்கா உள்ளே வரும்.

அமெரிக்கா உள்ள நுழைவது அடுத்த உலக போரிற்கு வழிவகுக்கும் என்பது வல்லுநர்கள் கருத்தாக இருக்கின்றது.

அப்படி போர் நடந்துவிட்டால் அதில் நிச்சயமாக அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்.

இதனாலேயே பாபா வாங்காவின் கணிப்புகள் உண்மையாகிவிடும் என்று உலக நாடுகள் அஞ்சுகின்றன.   

இஸ்ரேல் பலஸ்தீன விவகாரம் - மூன்றாம் உலகப் போரின் உக்கிரம் ஆரம்பமா! பரபரப்பை ஏற்படுத்தும் பாபா வாங்காவின் கணிப்பு | Israel Hamas War Prediction Of Baba Vanga

பணயக் கைதிகளை தூக்கிலிடுவோம்: இஸ்ரேலுக்கு ஹமாஸ் பகிரங்க எச்சரிக்கை

பணயக் கைதிகளை தூக்கிலிடுவோம்: இஸ்ரேலுக்கு ஹமாஸ் பகிரங்க எச்சரிக்கை

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

19 Mar, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Kingsbury, United Kingdom

19 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Bochum, Germany

29 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

05 Apr, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கொழும்பு, யாழ்ப்பாணம், Montreal, Canada

05 Apr, 2024
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பரிஸ், France

30 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Neuss, Germany

06 Apr, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், வவுனியா, செட்டிக்குளம்

30 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

06 Mar, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வவுனிக்குளம், Toronto, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம் வடக்கு, யாழ்ப்பாணம், பரிஸ், France, Ajax, Canada

03 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025