தமிழரசுக் கட்சி மீதான வழக்கு: காரணத்தை கூறும் மனுதாரர்

TNA M A Sumanthiran ITAK
By Shadhu Shanker Feb 28, 2024 04:42 AM GMT
Report

''தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கை கட்சிக்காகவே போட்டேனே தவிர யாரும் சொல்லி இந்த வழக்கை பதிவுச் செய்யவில்லை.'' என திருகோணமலை சாம்பல் தீவு வட்டார கிளையின் செயலாளர் சந்திரசேகரன் பரா தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தினை நேற்று(27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“திருகோணமலை மாவட்டத்தின் சார்பில் நாங்கள் போட்ட வழக்கானது கட்சியின் யாப்புக்காகவும், கட்சியில் திருத்தங்கள் செய்வதற்காகவும் தான் என்று சொல்லி இருந்தேன். இதை திருகோணமலை மாவட்ட மதத்தலைவர் ஏற்றுக்கொண்டு சுமுகமாக முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மாலைதீவில் இருந்து இந்திய இராணுவம் வெளியேறியது

மாலைதீவில் இருந்து இந்திய இராணுவம் வெளியேறியது

தமிழரசு கட்சி மீதான வழக்கு

நானும் அதற்கிணங்க அங்கு வருகைதந்திருந்த அனைவரிடமும் முன்வைத்த கோரிக்கை என்னவென்றால் எமது யாப்பின்படி திருத்திக்கொண்டு சரிவர செய்வேன் என்றும் உறுதியளித்திருந்தேன்.

தமிழரசுக் கட்சி மீதான வழக்கு: காரணத்தை கூறும் மனுதாரர் | A Case Against The Tamil Arasu Katchchi Sumanthira

ஆனால் சில நபர்களால் பொய்யான வதந்தி பரப்பப்படுகிறது. சுமந்திரன் மற்றும் சாணக்கியனை கேட்டுத்தான் சொல்வேன் என்று சில ஊடகங்களிலும் வந்தது.

ஆனால் அப்படியான சம்பவமொன்றும் நடக்கவில்லை. இதை சரியாக விசாரிக்க வேண்டும் என்றால் எங்கள் மூத்த தலைவர் சிவஞானம் ஐயாவுடன் வினவினால் அதற்குரிய பதிலை அவர் தருவார்.

எமது கட்சிக்காகவே வழக்கு போட்டேனே தவிர யாரும் சொல்லி இந்த வழக்கை பதிவுச் செய்யவில்லை.கட்சியின் உறுப்பினர்களுக்கு நன்மை கிடைக்க வேண்டுமென்பதற்காகவே போடப்பட்டதே தவிர என் சுய நன்மைக்காக போடவில்லை” என தெரிவித்தார்.

தமிழ் சமுகத்தை போதை மயப்படுத்த கொண்டுவரப்படும் கும்மாள நடிகைகள்

தமிழ் சமுகத்தை போதை மயப்படுத்த கொண்டுவரப்படும் கும்மாள நடிகைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019