எரிபொருள் வரிசையில் மோதல்: ஒருவருக்கு கத்திக்குத்து: அறுவர் கைது

Sri Lanka Police Attempted Murder Sri Lanka Police Investigation
By Kiruththikan May 24, 2022 02:06 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

பதுளையில் வாகனங்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு வரிசையில் இருந்தவர்களிடையே ஏற்பட்ட மோதலில், தனியார் பேருந்து சாரதியொருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதுளை பிரதான பேருந்து நிலையத்துக்கு முன்பாக நேற்று முன்தினம் (22) மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 06 பேர், நேற்று (23) காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தனியார் பேருந்துகளுக்கு எரிபொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு பேருந்துகள் வரிசைகள் நின்ற போது, பின்னாலிருந்த பேருந்து ஒன்று முன்னால் சென்று எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முயற்சித்த போது, பெரும் அமைதியின்மையும் பதற்றமும் ஏற்பட்டது.

இதனையடுத்து வரிசையிலிருந்த பிறிதொரு தனியார் பேருந்து சாரதி, முன்னால் சென்று எரிபொருளைப் பெற முயற்சித்த பேருந்து சாரதியை, கத்தியால் குத்திவிட்டு, கத்தியுடன் தமது பேருந்தில் தப்பிச் சென்றுள்ளார்.

எரிபொருள் வரிசையில் மோதல்: ஒருவருக்கு கத்திக்குத்து: அறுவர் கைது | A Collision In The Fuel Line Screams At Someone

இவ்வாறு தப்பிச் சென்றவரையும் அவருக்கு உதவியவர்களையும் கைது செய்யுமாறு, எரிபொருளைப் பெற வந்தவர்கள், பதுளை பிரதான வீதியை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுவரை கத்திக் குத்துக்கு இலக்கானவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதையும் போராட்டக்காரர்கள் தடுத்திருந்த நிலையில், இரத்த வெள்ளத்தில் கிடந்த தனியார் பேருந்து சாரதியை, பதுளை காவல்துறையினர் தலையிட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017