யாழில் குடும்பஸ்தர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!

Sri Lanka Police Jaffna Sri Lanka
By Raghav Dec 25, 2024 02:42 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் (Jaffna) மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த தேவதாசன் உதயசேனா (வயது 64) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

மேலதிக விசாரணை

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீர்வேலியில் அமைந்துள்ள வாழைக்குலைச் சங்கத்துக்கு  வாழைக்குலையைக் கொடுப்பதற்காக மோட்டார் கடந்த 23ஆம் திகதி சைக்கிளில் அவர் சென்றுள்ளார்.

யாழில் குடும்பஸ்தர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு! | A Family Member Dies In Jaffna

இதன்போது அவர் திடீரென வீதியில் மயங்கி வீழ்ந்துள்ள நிலையில் அவரை யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது  அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தமைக்கான காரணம் தெரியாத நிலையில் இது தொடர்பில்  மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பு விடுத்த காத்தான்குடி மக்கள்!

வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பு விடுத்த காத்தான்குடி மக்கள்!

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 

 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016