கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது

Bandaranaike International Airport Canada Drugs Arrest
By Abi Apr 03, 2026 10:34 AM GMT
Report

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக போதைப்பொருளை கடத்திச் செல்ல முயன்ற வெளிநாட்டுப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்று (03) அதிகாலை காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இதன்போதுஈ சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்து சுமார் 21 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய குஷ் ரக போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்களிலும் கமநல சேவை நிலையங்கள் திறப்பு : விவசாயிகளுக்கு வெளியான அறிவிப்பு

விடுமுறை நாட்களிலும் கமநல சேவை நிலையங்கள் திறப்பு : விவசாயிகளுக்கு வெளியான அறிவிப்பு

779 கிராம் எடையுடைய குஷ் போதைப்பொருள்

இது குறித்து மேலும் தெரியவருகையில், சந்தேகநபர் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் இருந்து போதைப்பொருளை கொள்வனவு செய்து, பின்னர் ஹாங்கொங் ஊடாக 'கதே பசிபிக்' விமான சேவைக்குச் சொந்தமான CX-611 என்ற விமானத்தில் இன்றையதினம் அதிகாலை 12:30 மணியளவில் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.

கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது | A Foreigner Was Arrested With Kush Drugs

இதன்போதே, அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோகிராம் 779 கிராம் எடையுடைய குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 21 கோடியே 77 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் 42 வயதுடைய கனடா நாட்டவர் எனவும், அவர் ஒரு கட்டிட ஒப்பந்ததாரர் என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளாார்.

விவசாயிகளுக்கு தடையின்றி உர விநியோகம் : ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

விவசாயிகளுக்கு தடையின்றி உர விநியோகம் : ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு

கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது | A Foreigner Was Arrested With Kush Drugs

இந்த நிலையில், சந்தேகநபர் உட்பட அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையை இன்று (03) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பிலுள்ள காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைமையகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று 4 இலட்சத்தை தொட்ட தங்க விலை

இன்று 4 இலட்சத்தை தொட்ட தங்க விலை

பிள்ளையானை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க முடியாது - உதய கம்மன்பில சவால்

பிள்ளையானை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க முடியாது - உதய கம்மன்பில சவால்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021