கிளிநொச்சியில் நீர்த் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
By Sathangani
கிளிநொச்சி செல்வநகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டில் 2 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குறித்த சிறுமி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினர் விசாரணை
ஒரு வயதும் 3 மாதமும் நிறைவடைந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு - கிழக்கில் பொதுமக்களின் காணிகளுக்கு இன்றும் முறையான தீர்வில்லை! நாடாளுமன்றில் ரவிகரன் குற்றச்சாட்டு
வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு வாக்களிப்பு :விடுதலைப்புலிகளுக்கு ஏற்படப்போகும் வாய்ப்பு : அபாய சங்கு ஊதும் கம்மன்பில
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் முக்கிய தீர்ப்பு! சிங்கப்பூர் செல்லும் கோட்டாபயவின் திட்டத்தை நிராகரித்தது நீதிமன்றம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி