நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் குழு : தேரர் கடும் சாடல்

Colombo Parliament of Sri Lanka Sri Lanka Politician Government Of Sri Lanka
By Sumithiran Oct 10, 2023 11:35 PM GMT
Report

நாடாளுமன்றத்தில் தற்போது அரசியல் வாதிகள் குழுவல்ல, நாட்டை அழிக்கும் நோக்கில் செயற்படும் பயங்கரவாதிகளே இருப்பதாக மிஹிந்தல ரஜமஹா விகாரையின் தலைவர் வணக்கத்துக்குரிய வலஹங்குனவேவே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களை நேசிக்கும் ஆட்சியாளர் யாரும் இல்லை என்றும், நல்லதோ கெட்டதோ, தங்களை வளப்படுத்திக் கொள்வதே அவர்களின் ஒரே நோக்கம் என்றும் அவர் கூறினார்.

கடுமையான அச்சுறுத்தலில் தேசிய பாதுகாப்பு

தேசிய பிக்குகள் ஒன்றியம் திப்பட்டி தொடர்பான விஞ்ஞாபனத்தை அஸ்கிரி மல்வத்து பீடாதிபதிகளிடம் கையளித்ததன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் குழு : தேரர் கடும் சாடல் | A Group Of Terrorists In Parliament

தேசிய பாதுகாப்பு கூட கடுமையான அச்சுறுத்தலில் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பத்தின்படி, ஆயுதப்படைகளின் எண்ணிக்கை 100,000 ஆக குறைக்கப்படவுள்ளது. குறைந்தபட்சம் காவல்துறை மா அதிபரையாவது நியமிக்க முடியாமல் அரசு உள்ளது.

சிறிலங்கா இராணுவமுகாமிலிருந்து காணாமற்போன துப்பாக்கியால் பல படுகொலைகள் : வெளிவரும் அதிர்ச்சி தகவல்

சிறிலங்கா இராணுவமுகாமிலிருந்து காணாமற்போன துப்பாக்கியால் பல படுகொலைகள் : வெளிவரும் அதிர்ச்சி தகவல்

இந்த நாட்டுக்கு கேடு விளைவிக்கும் கட்சிகளை இல்லாதொழிக்க முயற்சிக்கிறோம். நாம் எதிர்பார்க்கும் புதிய ஆட்சியில் ஜே.ஆரின் அரசியலமைப்பு முதல் அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும்.

 225 பேர் தேவையில்லை. 25 போதும்

இந்த நாட்டை ஆள 225 பேர் தேவையில்லை. 25 போதும். 75 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் நாட்டிற்கு என்ன செய்தார்கள்? நாட்டையே திவாலாக்கியது தான் மிச்சம்.

நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் குழு : தேரர் கடும் சாடல் | A Group Of Terrorists In Parliament

எனவே, நாட்டை ஆட்சி செய்யும் துரோகக் குழுவுடன் தொடர்பில்லாத புதிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும். நாடாளுமன்றம் என்ற பழைய சேற்றில் கிடக்கும் அனைவரையும் அகற்றிவிட்டு புதிய தலைமைத்துவத்தின் கீழ் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எங்களின் ஒரே நம்பிக்கை என தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று மீண்டும் இலங்கைக்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று மீண்டும் இலங்கைக்கு விஜயம்

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024