சிறுவனை தூக்கி செல்ல முயன்ற இராட்சத பருந்து!அச்சத்தில் பிரதேச மக்கள்

Polonnaruwa Sri Lanka
By Laksi May 29, 2024 05:43 PM GMT
Report

பொலன்றுவை (Polonnaruwa) பிரதேசத்தில் இராட்சதப் பருந்து ஒன்று, முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தூக்கிச் செல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இராட்சதப் பருந்தால் பிரதேச மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை திடீரெனப் பருந்து தூக்கிச் செல்ல முற்பட்டுள்ளது.

யாழில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு : மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

யாழில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு : மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

காயமடைந்த சிறுவன்

இதன்போது, குறித்த சம்பவத்தை கண்ட தந்தை கூக்குரலிட்டதையடுத்து பருந்து சிறுவனை போட்டு விட்டு சென்றுள்ளது.

சிறுவனை தூக்கி செல்ல முயன்ற இராட்சத பருந்து!அச்சத்தில் பிரதேச மக்கள் | A Hawk Tried To Carry Off A Boy In Polanaruai

அதனையடுத்து, பருந்து தூக்கியதால் காயமடைந்த சிறுவன், பொலனறுவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

யாழில் இராணுவ முகாமில் இலட்சக்கணக்கில் மின் கட்டணம்...! வெளியேறிய படையினர்

யாழில் இராணுவ முகாமில் இலட்சக்கணக்கில் மின் கட்டணம்...! வெளியேறிய படையினர்

இலங்கை குடியுரிமை பெற்றுக்கொள்ள : வெளியானது வர்த்தமானி (விரிவான விபரம் உள்ளே)

இலங்கை குடியுரிமை பெற்றுக்கொள்ள : வெளியானது வர்த்தமானி (விரிவான விபரம் உள்ளே)

பிரதேச வாசிகள் கோரிக்கை

எனினும், சிறுவன் இதுவரை அச்சத்தில் இருந்து மீளவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சிறுவனை தூக்கி செல்ல முயன்ற இராட்சத பருந்து!அச்சத்தில் பிரதேச மக்கள் | A Hawk Tried To Carry Off A Boy In Polanaruai

இந்நிலையில், குறித்த பருந்தை விரட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர், நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை வந்த ஆங்கில பெண்ணுக்கு நேர்ந்த அவலம்: உதவுவோருக்கு 15 லட்சம் ரூபா பணம்

இலங்கை வந்த ஆங்கில பெண்ணுக்கு நேர்ந்த அவலம்: உதவுவோருக்கு 15 லட்சம் ரூபா பணம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025