இன்று வெளியாகும் க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள்!
Results
Students
Today
SriLanka
A L Exam
By Chanakyan
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயரதரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றைய தினம் வௌியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
2020 ஆண்டு ஓகஸ்ட் மாதம் உயர்தர பரீட்சை இடம்பெற இருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதற்கமைவாக, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமான உயர்தர பரீட்சைகள் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தன.
இம்முறை உயர்தர பரீட்சையில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 824 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 3 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி