அமெரிக்காவில் உருவான புதிய நாடு - குடியேற முண்டியடிக்கும் மக்கள்!

United States of America World
By Pakirathan Jun 12, 2023 10:36 AM GMT
Pakirathan

Pakirathan

in சமூகம்
Report

ஒருவர் தனக்கு ஏற்றபோல் சொந்த நாட்டையே உருவாக்கி அதில் குடியேறியுள்ளார்.

உலகம் முழுவதும் பயணம் செய்த அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் தனக்கு ஏற்றபோல் சொந்த நாட்டை உருவாக்கி இருக்கிறார்.

ஸ்லோஜமஸ்தான் குடியரசு எனும் பெயரில் இந்த நாடு அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய நாடு

அமெரிக்காவில் உருவான புதிய நாடு - குடியேற முண்டியடிக்கும் மக்கள்! | A Man Created His Own Country In America

இந்த நாடு அமெரிக்காவைச் சேர்ந்த ராண்டி வில்லியம்ஸ் என்ற நபரால் உருவாக்கப்பட்டுள்ளது.

ராண்டி வில்லியம்ஸ் கலிபோர்னியா பாலைவனத்தில் 11.07 ஏக்கர் வெற்று நிலத்தை 19,000 டொலர்களுக்கு வாங்கி தனக்கு ஏற்ற நாட்டை உருவாக்கி தனி நாடாக அறிவித்துள்ளார்.

இவர் தனது நாட்டிற்கு வைத்துள்ள அதிகாரபூர்வ பெயர் "ஸ்லோஜமஸ்தான் மக்கள் குடியரசின் இறையாண்மை தேசத்தின் ஐக்கிய பிரதேசங்கள்" ஆகும்.

புதிய நாட்டை உருவாக்கியுள்ள ராண்டி வில்லியம்ஸ் தன்னை "ஸ்லோஜாமஸ்தான் சுல்தான்" என பிரகடனப்படுத்தியுள்ளார்.

குறித்த நாட்டை உருவாக்கிய பின் ராண்டி வில்லியம்ஸ், அமெரிக்காவிடமிருந்து தனது தேசம் சுதந்திரத்தை பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

சுதந்திர தேசம் 

அமெரிக்காவில் உருவான புதிய நாடு - குடியேற முண்டியடிக்கும் மக்கள்! | A Man Created His Own Country In America

இந்த நாட்டிற்கு கடவுச்சீட்டு, சொந்தக் கொடி, நாணயம் மற்றும் தேசிய கீதம் உள்ளது.

ஸ்லோஜ்மஸ்தான் குடியரசில் 500 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட குடிமக்கள் வசிப்பதுடன், 4,500 க்கும் மேற்பட்டோர் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

வில்லியம்ஸ் மற்ற நாடுகளுடன் அரசியல் ரீதியான உறவுகளை கட்டியெழுப்புவதில் ஆர்வம் கட்டி வருவதாகவும், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, வனுவாட்டு மற்றும் அமெரிக்கா உட்பட அவரது அண்மைய பயணங்களில் 16 வெவ்வேறு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த நாடு ஐக்கிய நாடுகளின் சான்றளிக்கப்பட்ட நாடு இல்லை எனவும், இது சிற்றின தேசம் (மைக்ரோனேஷன்) என்று செல்லப்படும் குழுவை சேர்ந்தது எனவும் கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த நாட்டை தனி நாடாக அறிவிக்கப்படவேண்டும் என வில்லியம்ஸ் கோருகிறார்.

GalleryGalleryGallery
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மானிப்பாய், Dubai, United Arab Emirates, கனடா, Canada

14 Jan, 2021
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, கந்தர்மடம்

12 Jan, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Scarborough, Canada, Markham, Canada

09 Jan, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, முல்லைத்தீவு, India, பிரான்ஸ், France

14 Jan, 2015
மரண அறிவித்தல்

உடுவில், சுவிஸ், Switzerland, London, United Kingdom

11 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கனடா, Canada

14 Jan, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், கொழும்பு, Reutlingen, Germany, Ravensburg, Germany, London, United Kingdom, சென்னை, India

16 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Scarborough, Canada

10 Jan, 2023
மரண அறிவித்தல்

சில்லாலை, வெள்ளவத்தை, London, United Kingdom

02 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, திருகோணமலை

14 Jan, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பரிஸ், France

14 Jan, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

விடத்தற்பளை, நுணாவில் கிழக்கு, கொழும்பு

13 Jan, 2020
33ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

21 Dec, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பூநகரி, கொழும்புத்துறை, புதுக்குடியிருப்பு

09 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், யாழ்ப்பாணம், கோயிலாக்கண்டி, Sevran, France

06 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, பொலிகண்டி, London, United Kingdom

13 Dec, 2024