மூன்று பிள்ளைகளின் தாய் குத்திக் கொலை - கணவன் தலைமறைவு
Attempted Murder
Sri Lanka Police Investigation
Crime
By Sumithiran
குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கணவன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உரகஸ்மன்ஹந்திய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பருஸ்ஸகொட பிரதேசத்தில் மஹா உரகஹா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
34 வயதான யாகுப்பிட்டி ஆராச்சியைச் சேர்ந்த சதுரிகா மல்கந்தி என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்.
கொலையை செய்த கணவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் உரகஸ்மன்ஹந்திய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி