கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்: அதிர்ச்சியில் கடற்றொழிலாளர்கள்(படங்கள்)

Sri Lanka Police Batticaloa Sri Lanka Sri Lanka Police Investigation Sri Lanka Fisherman
By Shadhu Shanker Dec 28, 2023 05:28 AM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று இன்று(28) காலை கரை ஒதுங்கியுள்ளது.

மர்மப் பொருள் 

அப்பகுதியில் கடலில் நேற்றையதினம்(27) மாலை மர்மப் பொருள் ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள கடற்றொழிலாளர்கள் அவதானித்துள்ளனர்.

கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்: அதிர்ச்சியில் கடற்றொழிலாளர்கள்(படங்கள்) | A Mysterious Object Has Washed Ashore Batticaloa

இந்நிலையில் அப்பொருள் இன்று காலை கரை ஒதுங்கியுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றர்.

இந்நிலையில் இவ்வாறு கரை ஒதுங்கியுள்ள பொருள் என்ன என்பது தமக்குத் தெரியாது, இப்பொருள் தொடர்சியாக இவ்விடத்திலேயே இருக்குமாக இருந்தால் தமது கடற்றொழில்  நடவடிக்கைகளுக்கு பெரும் தடையாக அமையும்.

தென்னிந்திய நடிகர் விஜயகாந்த் காலமானார்

தென்னிந்திய நடிகர் விஜயகாந்த் காலமானார்

கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு தடை

எனவே இதனை சம்மந்தப்பட்டவர்கள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,இதனை களுவாஞ்சிகுடி காவல்துறையினரும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர் என அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்: அதிர்ச்சியில் கடற்றொழிலாளர்கள்(படங்கள்) | A Mysterious Object Has Washed Ashore Batticaloa

இப்பொருள் சிவப்பு நிறத்தில் கூம்பக வடிவில் போத்தல் போன்று பெரியதாக அமைந்துள்ளதுடன் பொருளின் மேற்பகுதியில பி.எம்.ரி. எனவும் பின்பக்கம் பி என்ற எழுத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

குறித்த பொருளில் ஒருபக்கம் சிறிய ரக ரயர் ஒன்று பொருத்தப்பட்டு அதில் இரும்பிலான சங்கிலியும் பொருத்தப்பட்டுள்ளது என கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ் கடற்பரப்பில் கரையொதுங்கிய பௌத்த கொடியுடனான விசித்திர இரதம்(படம்)

யாழ் கடற்பரப்பில் கரையொதுங்கிய பௌத்த கொடியுடனான விசித்திர இரதம்(படம்)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016