கறுவாவிற்கான தனியான திணைக்களம் : மஹிந்த அமரவீர
                                    
                    Mahinda Amaraweera
                
                                                
                    Sri Lanka
                
                        
        
            
                
                By Beulah
            
            
                
                
            
        
    கறுவா பெறுமதியை மேம்படுத்தும் வகையில் கறுவாவிற்கான தனியான திணைக்களமொன்றை ஸ்தாபிக்கும் அதிபரின் நடவடிக்கை மிகவும் காலத்துக்குரியது என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
பலசரக்குகள் துறை
“ஒரு அரசாங்கம் என்ற வகையில், பலசரக்குகள் துறையை மேம்படுத்த பல முக்கிய நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

பலசரக்குகள் தொழில் உட்பட நாட்டின் ஒட்டுமொத்த விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்காக அதிபர் தலைமையில் அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதை இங்கு குறிப்பிட வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        