முல்லைத்தீவில் அதிகாலைவேளை இடம்பெற்ற பாரிய அனர்த்தம்

Mullaitivu Sri Lanka Fire
By Raghav Jul 30, 2024 07:26 AM GMT
Report

முல்லைத்தீவு (Mullaitivu) நகர்பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபையின் பொதுச்சந்தை கட்டடத்தில் உள்ள கடைத் தொகுதிகளில் மூன்று கடைகளில் தீபரவியதால் பாரிய சொத்தழிவு ஏற்பட்டுள்ளது.

குறித்த தீவிபத்து சம்பவம் இன்று (30) அதிகாலைவேளை இடம்பெற்றுள்ளது.

அந்தவகையில் லிங்கம் பல்பொருள் வாணிபம், அன்ரன் பல்பொருள் வாணிபம் ஆகிய இரு வணிக நிலையங்கள் மற்றும் களஞ்சியம் ஒன்றும் இந்த தீவிபத்தின் போது சேதமடைந்துள்ளன.

மலையக பாடசாலைகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

மலையக பாடசாலைகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

தீவிபத்து சம்பவம்

இரண்டு கடைகளும் முற்றாக எரிந்துள்ளதுடன் கடையில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளது.

முல்லைத்தீவில் அதிகாலைவேளை இடம்பெற்ற பாரிய அனர்த்தம் | A Shop Block Caught Fire In Mullaithivi

குறித்த தீ விபத்து மின்சார கசிவினால் ஏற்பட்டிருக்ககூடுமென நம்பப்படுகிறது.

இத் தீவிபத்தினை காவலாளிகள் மற்றும் அதில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் விழிப்படைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளார்கள்.

திருகோணமலையில் தாக்கப்பட்ட சுற்றுலாப்பயணிகள் : மூவர் கைது

திருகோணமலையில் தாக்கப்பட்ட சுற்றுலாப்பயணிகள் : மூவர் கைது

தீ யணைப்பு பிரிவு

  முல்லைத்தீவு பிரதேச சபையின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவில் அதிகாலைவேளை இடம்பெற்ற பாரிய அனர்த்தம் | A Shop Block Caught Fire In Mullaithivi

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தீ விபத்து சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு தீவிபத்தினை கட்டுப்படுத்தும் தீயணைப்பு பிரிவு இல்லாத நிலை தொடர்ச்சியாக காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் கத்திக்குத்து தாக்குதல்: குழந்தைகள் இருவர் பலி - பலர் காயம்

பிரித்தானியாவில் கத்திக்குத்து தாக்குதல்: குழந்தைகள் இருவர் பலி - பலர் காயம்

பிரித்தானியாவில் முன்னணி நிறுவனமொன்றில் வேலைவாய்ப்பு

பிரித்தானியாவில் முன்னணி நிறுவனமொன்றில் வேலைவாய்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  



ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025