கவனமாக இருங்கள்! காவல்துறையின் விசேட அறிவித்தல்

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Shadhu Shanker Sep 14, 2023 09:19 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

இலங்கையில் காவல்துறையினர் போல் நடித்து பல கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு ஆள்மாறாட்டம் செய்பவர்கள் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சிவில் உடையில் காவல்துறையினர் போல் பாவனை செய்து பயண பொதிகள், வாகனங்கள், வீடுகள், மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றை சோதனை செய்வது அவசியம் எனக்கூறி சொத்துக்களை கொள்ளையடிப்பது தொடர்பில் நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

கவனமாக இருங்கள்! காவல்துறையின் விசேட அறிவித்தல் | A Special Announcement By The Police To The Public

மட்டக்களப்பு சிறையிலிருந்து 40 கைதிகள் விடுதலை(படங்கள்)

மட்டக்களப்பு சிறையிலிருந்து 40 கைதிகள் விடுதலை(படங்கள்)

அதனை தொடர்ந்தே இவ்வாறான அறிவிப்பை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

காவல்துறை வலியுறுத்து

மேலும், காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அல்லது சிறிலங்கா காவல்துறையின் விசேட காவல்துறை பிரிவு அதிகாரிகளைத் தவிர, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் காவல்துறை உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் இவ்வாறான சோதனைகளை மேற்கொள்ள மாட்டார்கள் என காவல்துறையினர்  வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் மதுபான சாலையை அகற்றுமாறு கோரி கண்ணீர் மல்க போராட்டம்!(படங்கள்)

யாழில் மதுபான சாலையை அகற்றுமாறு கோரி கண்ணீர் மல்க போராட்டம்!(படங்கள்)

உலகக் கிண்ணக் கோப்பை இன்று மக்கள் பார்வைக்கு!

உலகக் கிண்ணக் கோப்பை இன்று மக்கள் பார்வைக்கு!

ReeCha
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026