உலகக் கிண்ணக் கோப்பை இன்று மக்கள் பார்வைக்கு!

Cricket Pakistan India Indian Cricket Team ODI World Cup 2023
By Shadhu Shanker Sep 14, 2023 07:00 AM GMT
Report

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான கிண்ணம் இலங்கை மக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.

இந்தியாவில் 2023ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலக கோப்பை தொடர் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது.

குறித்த தொடரில், இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

உலகக் கிண்ணக் கோப்பை இன்று மக்கள் பார்வைக்கு! | 2023 World Cup

யாழ் விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 12 வயதுச் சிறுமி: வெளியான அதிர்ச்சி தகவல்

யாழ் விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 12 வயதுச் சிறுமி: வெளியான அதிர்ச்சி தகவல்

மக்கள் பார்வைக்காக 

மேலும், அண்மையில் ஒவ்வொரு அணிகளும் தங்களது அணி விபரங்களை அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தக் கிண்ணமானது இன்று(14) இலங்கை மக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.

இதன்படி, இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை உலக வர்த்தக மையத்திலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு எட்டு மணி வரை வன் கோல் பேஸிலும் உலகக் கிண்ணம் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

'800' திரைப்படம் : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் முரளி

'800' திரைப்படம் : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் முரளி

45 பெண்கள் பாலியல் வன்புணர்வு:பாடசாலை அதிபர் கைது

45 பெண்கள் பாலியல் வன்புணர்வு:பாடசாலை அதிபர் கைது

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021