மட்டக்களப்பு சிறையிலிருந்து 40 கைதிகள் விடுதலை(படங்கள்)
Batticaloa
Sri Lanka
President of Sri lanka
Prison
By Shadhu Shanker
சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு அதிபரின் பொது மன்னிப்பின் அடிப்படையில் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஒரு பெண் கைதி உட்பட 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வானது (13.09.2023) இடம்பெற்றுள்ளது.
விடுதலை
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் ஆலோசனைக்கு அமைவாக இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில், பிரதம ஜெயிலர் ஏ.பீ.பானுக தயந்தசில்வா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி