கிளிநொச்சியில் காணாமற் போன மாணவி :பெற்றோர் வெளியிட்ட தகவல்
Missing Persons
Kilinochchi
By Sumithiran
கிளிநொச்சியில் உயர்தரத்தில் கல்வி பயின்று வந்த மாணவி ஒருவரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி விநாயகபுரத்தில் வசிப்பவரும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் 2023 (கலை) உயர்தர பிரிவில் கல்வி பயின்று வந்தவருமான புவனேஸ்வரன் ஆர்த்தி என்ற மாணவியே காணாமற் போனவராவார்.
தகவல் தெரிந்தவர்கள்
கடந்த மாதம் 05 ஆம் திகதி தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற நிலையில் இவர் காணாமற் போயுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
காணாமற்போன மாணவியை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் பற்றிய தகவல் தெரியவராததால் அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 0774941522. 0772144553 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிய தருமாறு பெற்றோர்(தந்தை) கேட்டுக்கொண்டுள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி