மாங்குளத்தில் கோர விபத்து..! 23 வயது இளைஞன் உயிரிழப்பு (படங்கள்)
Death Penalty
Death
By Kiruththikan
உயிரிழப்பு
மாங்குளம் பகுதியில் சற்று முன் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாங்குளம் பிரதான வீதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் 23 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார்.
உந்துருளி சொகுசு வாகனம் ஒன்றுடன் மோதியதாலேயே விபத்து நிகழந்துள்ளது.
இவர் மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.






மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி