உயர்தர பரீட்சை பிற்போடப்படுவதால் ஏற்படப்போகும் பாரிய பின்னடைவு: கல்வி நிபுணர்கள் அபாய எச்சரிக்கை

Ranil Wickremesinghe G.C.E.(A/L) Examination G.C.E. (O/L) Examination
By Sumithiran Sep 28, 2023 11:15 PM GMT
Report

உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பட்டப் படிப்புகளுக்கான வயது வரம்பு மீறப்பட்டு இலங்கை கல்வியில் நீண்டகால நெருக்கடி ஏற்படலாம் என கல்வி நிபுணர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளனர்.

பரீட்சைகளை ஒத்திவைப்பது குறித்து முடிவு செய்யும் போது அந்த விடயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கல்வி நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டால் 

கடந்த ஆண்டுகளில், கொரோனா தொற்று, பொருளாதார நெருக்கடிகள் போன்றவற்றால், பரீட்சைகள் தாமதமாகி, பாடசாலைக் கல்வி தடைப்பட்டதை கல்வி நிபுணர்கள் நினைவு கூர்ந்தனர்.

உயர்தர பரீட்சை பிற்போடப்படுவதால் ஏற்படப்போகும் பாரிய பின்னடைவு: கல்வி நிபுணர்கள் அபாய எச்சரிக்கை | A Warning To The President From Education Experts

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஜனவரி 2024 வரை ஒத்திவைக்கப்பட்டால், அந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவிருந்த சாதாரண தரப் பரீட்சை 2024 மே மற்றும் ஜூன் வரை ஒத்திவைக்கப்பட வேண்டும் மற்றும் 2023 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாவதில் தாமதமாகும் . சாதாரண தர பரீட்சை ஜூலை 2024 வரை தாமதமாகும், பின்னர் 2024 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் விண்ணப்பதாரர்களுக்கு இம்முறை போன்று கூடுதல் நேரம் வழங்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

இடர்படும் மாணவர்களுக்காக கிளி. முருகானந்தாவில் விசேட செயற்றிட்டம்

இடர்படும் மாணவர்களுக்காக கிளி. முருகானந்தாவில் விசேட செயற்றிட்டம்

பல்வேறு வகையில் பின்னடைவு

அப்படியானால், 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை மீண்டும் டிசம்பர் 2024 அல்லது ஜனவரி 2025 வரை ஒத்திவைக்கப்படும் என்றும், இது இலங்கைக் கல்வியில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள பின்னடைவை சரிசெய்வது மேலும் தாமதமாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உயர்தர பரீட்சை பிற்போடப்படுவதால் ஏற்படப்போகும் பாரிய பின்னடைவு: கல்வி நிபுணர்கள் அபாய எச்சரிக்கை | A Warning To The President From Education Experts

பரீட்சைகள் ஒத்திவைப்பு, பாடசாலை தவணைகள் தாமதம், பாடசாலைகளில் மாணவர் அனுமதி, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் கூடுதல் காலம் பாடசாலைகளில் தங்க வேண்டிய நிலை, இதனால் வகுப்பறைகளில் இடப் பிரச்னை, உயர்தரத்திற்கான அனுமதி தாமதம், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கான புலமைப்பரிசில் அனுமதி இழப்பு, அரச துறை ஆட்சேர்ப்பு தாமதம் போன்ற நீண்டகால விளைவுகளை சந்திக்க நேரிடும் என கல்வி நிபுணர்கள் அதிபர் ரணிலிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு : 375 ஆண்டுகள் நீருக்குள் மூழ்கியிருந்த மர்மம்

உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு : 375 ஆண்டுகள் நீருக்குள் மூழ்கியிருந்த மர்மம்

18 வயதிலேயே உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டிய பிள்ளைகள், பரீட்சைகள் பிற்போடப்பட்டமையினால், அந்த வயதும் மீறப்பட்டுள்ளதாக கல்வி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026