புத்தாண்டு விடுமுறைக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி

Sri Lanka Police Sinhala and Tamil New Year Sri Lanka
By Harrish Apr 18, 2025 01:56 PM GMT
Report

புத்தாண்டு விடுமுறைக்காக வீடு திரும்பியிருந்த இளைஞர் ஒருவர் கலபட (Galaboda) நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

குறித்த இளைஞன் நாவலப்பிட்டி, கலபட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாவலப்பிட்டி, வெஸ்டோல் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய விஜயகுமார் ஜாக்சன் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

அமைச்சர் சந்திரசேகரன் குழுவின் சித்து விளையாட்டுக்கள் விரைவில் அம்பலம்

அமைச்சர் சந்திரசேகரன் குழுவின் சித்து விளையாட்டுக்கள் விரைவில் அம்பலம்

காணாமல் போன இளைஞன் 

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், காணாமல் போன இளைஞர், அவரது நான்கு நண்பர்களுடன், நேற்று (17) காலை கலபட நீர்வீழ்ச்சிக்கு கட்டுப்பாட்டாளர்களுக்கு தெரிவிக்காமலும், பிரதான நுழைவாயிலில் பற்றுச்சீட்டுக்களைப் பெறாமலும் சென்றுள்ளார்.

புத்தாண்டு விடுமுறைக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி | A Youth Missing In Waterfall

அதாவது, நீர்வீழ்ச்சிக்கு மேலே உள்ள காட்டின் வழியாக சட்டவிரோதமாக நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

காணாமல் போன இளைஞன் கொழும்பில் வேலை செய்பவர் எனவும் புத்தாண்டு விடுமுறைக்காக வீடு திரும்பியிருந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக விரோதத்தை வெளிப்படுத்தும் அநுரவின் கருத்து: கஜேந்திரகுமார் எம்.பி பகிரங்கம்

ஜனநாயக விரோதத்தை வெளிப்படுத்தும் அநுரவின் கருத்து: கஜேந்திரகுமார் எம்.பி பகிரங்கம்

தேடுதல் நடவடிக்கை

இந்நிலையில், நீர்வீழ்ச்சியில் காணாமல் போன இளைஞனின் உடலைத் தேடுவதற்காக மக்கள் நடவடிக்கை எடுத்த போதிலும், அவர்களால் உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

புத்தாண்டு விடுமுறைக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி | A Youth Missing In Waterfall

இதனால், சடலத்தைக் கண்டுபிடிக்க கடற்படையினரின் உதவியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளை அநுர அரசு வெளியிடுமா? கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சி எம்.பி

உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளை அநுர அரசு வெளியிடுமா? கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சி எம்.பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025