யாழில் போதை பொருளுடன் சிக்கிய 4 இளைஞர்கள்!

Sri Lanka Sri Lanka Police Investigation Law and Order
By Theepan Oct 08, 2026 12:50 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் நகர் பகுதியை அண்மித்த பகுதியில் போதைப்பொருளுடன் இளைஞர்கள் நடமாடுவதாக காவல் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விரைவில் முடியும் ஈரான் போர்...! ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல்

விரைவில் முடியும் ஈரான் போர்...! ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல்

காவல்துறையினர் விசாரணை

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 390 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

யாழில் போதை பொருளுடன் சிக்கிய 4 இளைஞர்கள்! | Four Arrested With Heroin In Jaffna

கைது செய்யப்பட்ட நால்வரும் உடுவில் பகுதியை சேர்ந்தவர்கள் எனநால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நால்வரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திலீபன் சிலை விவகாரத்தில் போலி அரசியல்: யாழ். மாநகரசபை கூட்டத்தில் குழப்பம்

திலீபன் சிலை விவகாரத்தில் போலி அரசியல்: யாழ். மாநகரசபை கூட்டத்தில் குழப்பம்

2.5 கோடி டொலர் நிதி மோசடி...! சிக்கிய 25 வயது இளைஞர்

2.5 கோடி டொலர் நிதி மோசடி...! சிக்கிய 25 வயது இளைஞர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025