தொழிலாளர்கள் குழுவொன்றின் மீது சரிந்து விழுந்த மண்மேடு! மூவரும் பலி
Kegalle
Sri Lanka Police Investigation
Accident
By Kanooshiya
புதிய இணைப்பு
மாவனெல்ல, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் தொழிலாளர்கள் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் மூவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் நான்கு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.
முதலாம் இணைப்பு
மாவனெல்ல, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் தொழிலாளர்கள் குழுவொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
சுவர் ஒன்றைக் கட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் குழு மீது மண் மேடு சரிந்து விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அவர்களை மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
