மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை,மகள் மீது அசிட் வீச்சு

Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Sumithiran Oct 11, 2023 03:58 PM GMT
Report

முல்லேரியா, அம்பத்தலே பிரதேசத்தில் இன்று (ஒக்டோபர் 11) காலை தந்தை மற்றும் அவரது மகளும் அசிட் வீச்சுக்கு இலக்காகியுள்ளனர்.

தந்தை-மகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது இந்த அசிட் வீச்சு இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

வீதியில் நின்ற ஒருவரால்

வீதியில் நின்ற ஒருவரால் இந்த அசிட் வீச்சு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை,மகள் மீது அசிட் வீச்சு | Acid Attack On Father Daughter

படுகாயமடைந்த தந்தை கொழும்பு கண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இலங்கை இளைஞர்களை கடத்தி வெளிநாட்டில் பாரிய கொள்ளை: சீன நாட்டவர் ஒருவர் கைது

இலங்கை இளைஞர்களை கடத்தி வெளிநாட்டில் பாரிய கொள்ளை: சீன நாட்டவர் ஒருவர் கைது

மேலதிக விசாரணைகளை 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை,மகள் மீது அசிட் வீச்சு | Acid Attack On Father Daughter

இலங்கையில் புதிதாக பரவி வரும் நோய்: அறிகுறிகள் இவை தான்..

இலங்கையில் புதிதாக பரவி வரும் நோய்: அறிகுறிகள் இவை தான்..

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024