காவல் நிலையங்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்
Sri Lanka Police
Human Rights Commission Of Sri Lanka
By Beulah
காவல் நிலையங்கள் தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.
நாடளாவிய ரீதியில் காவல் நிலையங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த மூன்று வருடங்களாக கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என அதன் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
முறைப்பாடுகள்
இதன் காரணமாக காவல்துறையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மரண அறிவித்தல்