தியாக தீபத்தின் சிலை அகற்றல் விவகாரம்: தமிழர்களுக்கு அதிகரிக்கும் மறைமுக ஆபத்துகள்

Sri Lankan Tamils Tamils Sri Lanka
By Shalini Balachandran Oct 07, 2026 12:01 AM GMT
Report

நல்லூரில் தியாக தீபத்தின் சிலை நிறுவப்பட்ட விவகாரம் தொடர்பில் சமூக அரசியல் செயற்பாட்டாளர் வரதராஜா பார்த்தீபன் உள்ளிட்டோரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இந்தநிலையில், இந்த நடவடிக்கையின் பின்னணி குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

தியாக தீபம் முன்வைத்த கோரிக்கைகள், அவரது போராட்டத்தின் அரசியல் பின்னணி, JVP உள்ளிட்ட தென்னிலங்கை அரசியல் இயக்கங்களுடனான தொடர்பு குறித்த முன்வைக்கப்படும் கருத்துகள் மற்றும் இன்றைய தமிழ் அரசியல் சூழலில் தியாக தீபத்தின் நினைவின் முக்கியத்துவம் ஆகியவை தொடர்பாக சமூக அரசியல் செயற்பாட்டாளர் வரதராஜா பார்த்தீபன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு,

  1. ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்திலும் இல்லாத அளவிற்கு தற்போதைய அரசியல் சூழலில் தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் அதிகரித்துள்ளதா ?
  2. மறைமுகமாக நிகழும் பேராபத்துகள் என்ன ?
  3. தியாக தீபத்தின் அரசியல் போராட்டம் மற்றும் அவரது நினைவேந்தல் தொடர்பான விவகாரங்கள் இன்று ஏன் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன ?
  4. தற்போதைய அரசியல் நகர்வுகள் தமிழர் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்ன ?

என்பவை தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது கீழுள்ள காணொளி...


கச்சத்தீவு வழக்கு 2027 வரை ஒத்திவைப்பு...! உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கச்சத்தீவு வழக்கு 2027 வரை ஒத்திவைப்பு...! உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சபையில் சர்ச்சையை கிளப்பிய சிறீதரனின் உரை: ஹன்சாட்டில் இருந்து நீக்கக் கோரிய அர்ச்சுனா

சபையில் சர்ச்சையை கிளப்பிய சிறீதரனின் உரை: ஹன்சாட்டில் இருந்து நீக்கக் கோரிய அர்ச்சுனா

சபையில் சர்ச்சையை கிளப்பிய சிறீதரனின் உரை: ஹன்சாட்டில் இருந்து நீக்கக் கோரிய அர்ச்சுனா

சபையில் சர்ச்சையை கிளப்பிய சிறீதரனின் உரை: ஹன்சாட்டில் இருந்து நீக்கக் கோரிய அர்ச்சுனா

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025