இலங்கையின் பெறுமதியான கனிய வளத்தில் கண்வைத்த அதானி நிறுவனம்

Mannar Sri Lanka India Gautam Adani
By Sathangani Jun 30, 2024 11:02 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

கொழும்பு துறைமுகத்தின் (Colombo Port) மேற்குமுனை அபிவிருத்தி மற்றும் மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் அதானி குழுமம் இலங்கையின் கடல்படுக்கையில் கனிமங்களை அகழும் திட்டத்திலும் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோபல்ட் கனிமங்களை (Cobalt minerals) அகழ்வதற்கான நடவடிக்கையில் தாய்வானை (Taiwan) சேர்ந்த உமிகோர் நிறுவனத்துடன் இணைந்து அதானி குழுமம் (Adani Group) செயற்படவுள்ளது என இது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த கனிமங்கள் பல தொழில்துறைகளுக்கும் இராணுவ பயன்பாட்டிற்கும் மிகவும் அவசியமானவை, இது குறித்து இன்னமும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கச்சத்தீவு விவகாரம் குறித்து அலி சப்ரி வெளியிட்ட தகவல்

கச்சத்தீவு விவகாரம் குறித்து அலி சப்ரி வெளியிட்ட தகவல்

கடற்படுக்கை உரிமை

இரு நாடுகளிற்கும் இடையிலான கடற்படுக்கை உரிமை பிரச்சினைக்கு தீர்வை கண்டதன் பின்னர் இந்திய பெருங்கடலின் ஆழத்தில் பதிந்துள்ள பெறுமதிமிக்க கனியங்களை கண்டறிவதற்காக இந்தியாவுடன் கூட்டு சேர்வதன் மூலம் குறிப்பிடத்தக்க நன்மைகளை பெறுவதற்கு இலங்கை எண்ணியுள்ளது.

ஐக்கியநாடுகளின் (UN) கடல்சட்ட ஒப்பந்தத்தின் படி இலங்கை தனது கண்ட அடுக்கினை 200 கடல்மைல்களில் இருந்து நீடித்துள்ளது. 2009 இல் சர்வதேச கடற்படுக்கை ஆணையத்திடம் சமர்ப்பித்த விண்ணப்பத்தினை தொடர்ந்து இது சாத்தியமாகியுள்ளது.

இலங்கையின் பெறுமதியான கனிய வளத்தில் கண்வைத்த அதானி நிறுவனம் | Adani Project To Mine Seabed Minerals In Sri Lanka

தற்போது இலங்கைக்கு கடற்கரையிலிருந்து 200 மைல்களிற்கு விசேட உரிமை காணப்படுகின்றது. இலங்கை இதன் காரணமாக மத்திய இந்திய சமுத்திரத்தில் கோபல்ட்டுகள் நிறைந்த பெரோமங்கனீஸ்; மேலோடுகளை பொருளாதார நோக்கங்களிற்காக பயன்படுத்தலாம்.

எனினும் சர்வதேச கப்பல் பாதைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத விதத்தில் இதனை முன்னெடுக்கவேண்டும். இந்தியாவும் தனது எல்லையிலிருந்து 350 கடல்மைலிற்கு உள்ள தனது கண்ட அடுக்கிற்கு உரிமையை கோரியுள்ளது. இந்தியா அதற்கான உத்தியோகபூர்வ அங்கீகாரம் கிடைத்ததும் அகழ்வில் ஈடுபடுவதற்காக காத்திருக்கின்றது.

GRS61FD

கோபல்ட் கனிமங்கள்

இந்த சர்ச்சையை தீர்ப்பதற்கு இரு நாடுகளிற்கும் இடையே ஒரு மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடையும் வரை காத்திருக்க விரும்பாத இந்தியா கோபால்ட் நிறைந்த பகுதிகளை ஆராய்வதற்காக சர்வதேச கடற்படுக்கை அதிகார சபையிடம் 2024 ஜனவரி முதலாம் திகதி விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது.

எனினும் அபானசி நிக்கிட்டின் கடல்மலைப்பகுதி இலங்கையின்அதிகார வரம்பிற்கு உட்பட்டது என தெரிவித்து சர்வதேச கடற்படுக்கை அதிகார சபை இந்தியாவின் இந்த விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளது. இது குறித்து சர்வதேச அமைப்பு இந்திய அதிகாரிகளிற்கு அறிவித்துள்ளது.

இலங்கையின் பெறுமதியான கனிய வளத்தில் கண்வைத்த அதானி நிறுவனம் | Adani Project To Mine Seabed Minerals In Sri Lanka

எனினும் சர்வதேச கடற்படுக்கை அதிகார சபை மார்ச் மாநாட்டில் ஆரம்பிப்பதற்கு ஏற்ற விதத்தில் இந்தியா தனது பதிலை அனுப்பவில்லை. இந்த சூழ்நிலையில் இருநாடுகளும் இந்த விவகாரத்திற்கு பரஸ்பர இணக்கப்பாட்டுடன் தீர்வை காணவேண்டிய நிலையில் உள்ளன.

இலங்கை கடற்பரப்பில் சீன கப்பல்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து அதன் அதிகார வரம்பிற்கு உட்படாத இந்து சமுத்திர கடற்படுக்கையை ஆராய்வதற்கான உரிமையை இந்தியா கோருகின்றது.

இலங்கையின் அதிகாரத்தின் கீழ் வரும் கோபால்ட் அதிகம் காணப்படும் அபனசி நிகிடின் கடல்மலையை ஆராய்வதற்கும் இந்தியா விரும்புகின்றது. இந்த கடல்மலையில் பில்லியன் டொலர்கள் பெறுமதியான கோபால்ட்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரணிலை அதிபராக்க இந்தியா அழுத்தம் : ராஜபக்ச குடும்பத்திலிருந்து வெளியானது தகவல்

ரணிலை அதிபராக்க இந்தியா அழுத்தம் : ராஜபக்ச குடும்பத்திலிருந்து வெளியானது தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மட்டக்களப்பு

10 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் புதுறோடு, Wembley, United Kingdom

23 Mar, 2024
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

வேம்படி தாளையடி, Vejle, Denmark

31 Mar, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

31 Mar, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Toronto, Canada

10 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019