அமைச்சின் செயலாளர்களுக்கு அரச தலைவர் விடுத்துள்ள பணிப்புரை
srilanka
ministry
gottabaya
politics
By Kiruththikan
அமைச்சர்கள் இல்லாவிட்டாலும் தமது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு அனைத்து அமைச்சு செயலாளர்களுக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
அரச தலைவர் மாளிகையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை மற்றும் அரச அமைச்சுக்களின் செயலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அரச தலைவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள் .

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி