ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்
Afghanistan
Earthquake
World
By Shadhu Shanker
ஆப்கானிஸ்தானில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் நேற்று (11) ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் நகரில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் 180 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த ஆண்டில் ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் நகரில் நிலநடுக்கம் ஏற்படுவது இது முதல் முறையல்ல.
4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
கடந்த மாதம், முதல் வாரத்தில் ஃபைசாபாத்தில் 4.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
அக்டோபரில், ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் 4,000க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்றது மற்றும் ஆயிரக்கணக்கான குடியிருப்பு வீடுகளை அழித்தது குறிப்பிடத்தக்கது.
நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்ட பாலஸ்தீன மக்கள் : இஸ்ரேல் பிரதமரின் ஆலோசகர் வெளியிட்ட பகீர் தகவல் (காணொளி)
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்