அமெரிக்கா விட்டுச்சென்ற அயுதங்களை கணக்கெடுக்கும் தலிபான்கள் (காணொளி)
afghanistan
taliban
By Vanan
அமெரிக்க இராணுவ படைகள் விட்டுச்சென்ற அயுதங்களை தலிபான்கள் கணக்கெடுக்கும் காணொளி வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்டதால் தாலிபான்கள் நாட்டை கைப்பற்ற தொடங்கி, பெரும் போராட்டத்தால் நாடு முழுவதையும் தம்வசப்படுத்தியுள்ளனர்.
இது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது பெருமளவிலான ஆயுதங்களை கணக்கெடுக்கும் காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி