வெள்ளத்தையடுத்து கடற்கரையாக காட்சியளிக்கும் விவசாய நிலங்கள்..!

Trincomalee Floods In Sri Lanka Cyclone Ditwah
By H. A. Roshan Dec 11, 2025 11:48 AM GMT
Report

திருகோணமலை நீலாபொல பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் வெள்ளத்தையடுத்து கடற்கரையாக காட்சியளிப்பதாக விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.

நீலாப்பொல பகுதியில் மகாவலி ஆற்றின் அணைக்கட்டு உடைத்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக அதனை அண்டிய பகுதியில் உள்ள 80 ஏக்கருக்கு மேற்பட்ட வயல்நிலங்கள் மணலால் நிரம்பியுள்ளதாகவும், வயல் நிலங்களுக்குள் கிட்டத்தட்ட 3 அடிக்கு மேல் மணல் இருப்பதாகவும் இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் மணலை அகற்றுவதற்கு பாரிய செலவு ஏற்படும் எனவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.

மணலை அகழ்வதற்கு விசேட ஏற்பாடுகள் 

குறித்த பகுதியில் உள்ள மணலை அகழ்வதற்கு விசேட ஏற்பாடுகள் செய்தோ அல்லது விசேட கொடுப்பனவுகள் வழங்கியோ குறித்த மணலை அகழ்ந்து விவசாயிகள் விவசாயம் செய்யக்கூடிய நிலையை கமநல சேவைகள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் உருவாக்கித்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

வெள்ளத்தையடுத்து கடற்கரையாக காட்சியளிக்கும் விவசாய நிலங்கள்..! | Agricultural Lands That Look Like Beaches Flood

இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் விஷ்ணுதாசனிடம் கேட்டபோது,

டித்வா பேரழிவால் உருக்குலைந்த நுவரெலியா கம்பளை பிரதான வீதி திறப்பு

டித்வா பேரழிவால் உருக்குலைந்த நுவரெலியா கம்பளை பிரதான வீதி திறப்பு

வயல் காணியில் இருந்து மண்ணை அகழ்வதற்கு  அனுமதி

வயல் காணியில் இருந்து மண்ணை அகழ்வதற்கு புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் அனுமதியுடன் காணி உரிமையாளருக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அகழும் செலவை மண்ணை விற்பனை செய்வதன் மூலம் ஈடு செய்து கொள்ள முடியும் எனவும் தற்போது வீதிகள் சேதமடைந்திருப்பதால் கொஞ்சம் தாமதித்து அடுத்த போகத்திற்கு முதல் இந்த நடவடிக்கையை இலகுவாக மேற்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

வெள்ளத்தையடுத்து கடற்கரையாக காட்சியளிக்கும் விவசாய நிலங்கள்..! | Agricultural Lands That Look Like Beaches Flood

தொடரும் மண்சரிவு அபாயம் :பதுளை மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்படும் குடும்பங்கள்

தொடரும் மண்சரிவு அபாயம் :பதுளை மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்படும் குடும்பங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026