பிறந்த நாளன்று விவசாய ஆராய்ச்சி அலுவலருக்கு நிகழ்ந்த துயரம்

Sri Lanka Police Kurunegala Snake
By Sumithiran May 02, 2024 07:11 PM GMT
Report

விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவி அதிகாரி ஒருவர் பாம்பு கடித்ததில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கிரில்ல விவசாய சேவை நிலையத்தில் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவி அதிகாரியாக கடமையாற்றிய எச்.எம். சுனேத்ரா ஹேரத் (50) இரண்டு பிள்ளைகளின் தந்தை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பயிரை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க

வீட்டிலிருந்து இரண்டரை கிலோமீற்றர் தொலைவில் உள்ள நிக்கவெரட்டிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹிந்தம்பல பிரதேசத்தில் உயிரிழந்தவரின் நான்கு ஏக்கர் பயிரிடப்பட்ட காணிக்கு காட்டு விலங்குகள் மற்றும் காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக மின் விளக்குகளை ஏற்றிச் சென்ற போது நேற்று இரவு இந்த விபத்து நடந்ததாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

பிறந்த நாளன்று விவசாய ஆராய்ச்சி அலுவலருக்கு நிகழ்ந்த துயரம் | Agricultural Research Officer Killed By A Snake

பிரித்தானியாவில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பேரிடி!

பிரித்தானியாவில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பேரிடி!

 ஐம்பதாவது பிறந்தநாள்

இறந்தவரின் ஐம்பதாவது பிறந்தநாள் நேற்று( 01ஆம் திகதி) ஆகும் இரவு உணவு சமைத்துவிட்டு வயல்வெளிக்குச் சென்ற கணவருக்காக மனைவி காத்திருந்த போது, ​​இரவு 8.30 மணியளவில் இறந்தவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளதுடன், பிரதேசவாசிகள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர் .

பிறந்த நாளன்று விவசாய ஆராய்ச்சி அலுவலருக்கு நிகழ்ந்த துயரம் | Agricultural Research Officer Killed By A Snake

அப்பகுதி மக்கள் மோட்டார் சைக்கிளில் சென்று பார்த்தபோது, ​​காலில் இரத்தக் காயத்துடன் வயலில் கிடந்தவர், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 119 சுவ சரியா நோயாளர் காவு வண்டி வந்து பரிசோதித்ததில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

காதலியின் வீட்டிற்கு சென்று காணாமல்போன இளைஞன் : இவர்களை தெரியுமா..!

காதலியின் வீட்டிற்கு சென்று காணாமல்போன இளைஞன் : இவர்களை தெரியுமா..!

சடலம் நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
கண்ணீர் அஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026