AI தொழில்நுட்பம்: இலங்கைக்கு கிடைக்கப்போகும் நன்மைகள்
தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏஐ இன் நோக்கம் என்னவென்றால் அனைத்தும் சமம் என்பதை உருவாக்குவதே ஆகும்.
எனது சிறுதுளி என்பது எனது பெற்றோரும் ஆசிரியர்களும் போட்ட விதைகளே காரணமாகும்.
ஆனால் தற்போது ஆசிரியர்களுக்கும் பெறறோர்களுக்குமிடையே ஒரு பாரிய இடைவெளி காணப்படுகிறது.
நாங்கள் 14,15,16 வயதுடைய சிறுவர்களை ஊக்குவிக்காவிடின் அந்த வாய்ப்பை இழக்கப்போகிறோம்.
இந்த ஏஐ தொழில்நுட்பத்தை நாம் எப்படி பயன்படுத்தலாம் என்றால் எமது வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அது எமது வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பதாகும்.
இவ்வாறு ஒருவரை பற்றி ஏஐ மூலம் தெரிவிப்பது அவரை மேலும் உற்சாகப்படுத்த வழிவகுக்கும்.
ஏஐ தொழில்நுட்பத்தில் சிறந்த அறிவுத்திறனை கொண்டவரும் தொழில் முனைவோரும் எழுத்தாளருமான லோகன் நாதன் தனது பட்டறிவுகளை மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐபிசி தமிழ் அகளங்கம் நிகழ்ச்சியில் அவர் தெரிவித்த அறிவு பூர்வமான மேலும் பல விடயங்கள் காணொளியில்...