கொழும்பில் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு!
Colombo
United States of America
By Sathangani
கொழும்பு மாவட்டத்தில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சுட்டெண் பதிவாகியுள்ளது.
ஐக்கிய அமெரிக்க காற்று தர சுட்டெண்ணுக்கு அமைய, இன்று (11)காலை எதுல்கோட்டே பகுதியில் காற்றின் தரம் 172 சுட்டெண் புள்ளிகளாக காணப்படுகிறது.
கொழும்பு நகரில்
அத்துடன், கொழும்பு நகரில் காற்றின் தரம் 157 சுட்டெண் புள்ளியாக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, மஹரகம, பதுளை, தம்புள்ள மொனராகலை உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் சுமார் 150 புள்ளிகளாக ஐக்கிய அமெரிக்க காற்று தர சுட்டெண் அட்டவனையில் பதிவாகியுள்ளமை குநறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்