தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவை

Bandaranaike International Airport Sri Lanka Thailand
By Mathu Jul 10, 2023 05:36 AM GMT
Report

தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவைகள் நேற்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.

நேற்று (09) இரவு 10.10 மணியளவில் எயார் ஏசியா விமானம் AIQ-140 தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்து தாய்லாந்தின் Don Mueang சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதில் 134 பயணிகளும் 07 பணியாளர்களும் இலங்கைக்கு வந்திருந்ததுடன், பின்னர் 174 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அந்த விமானம் தாய்லாந்துக்கு புறப்பட்டது.

தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் வாரத்திற்கு 04 விமானங்கள் பயணிக்கவுள்ளன.

பயணச்சீட்டு விபரம்

தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவை | Airline Service Thailand Srilanka Transport

திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் இந்த விமானங்கள் தாய்லாந்திலுள்ள Don Mueang விமான நிலையத்திற்கு இரவு 11 மணிக்கு புறப்படும்.

விமானம் 3 மணிநேரம் 15 நிமிடங்கள் பயணிப்பதுடன் வருகை மற்றும் புறப்பாடு ஆகிய இரண்டிற்குமான பயணச்சீட்டு 50,000 ரூபாய் மாத்திரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021