இராஜினாமா கடிதத்தை கையளித்தார் அஜித் கப்ரால்!
Parliament
Ajith Nivard Cabraal
SriLanka
By Chanakyan
நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தஸநாயக்கவிடம் கையளித்துள்ளார்.
அவர் தனது பதவியை இராஜினாமா செய்வதால் ஏற்படும் பதவி வெற்றிடத்திற்கு ஜயந்த கொட்டகொடவை நியமிக்க ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.
இவ்வாறு பதவியை இராஜினாமா செய்த அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுனராக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
