இத்தாலி கார் ரேஸில் வென்று அசத்திய நடிகர் அஜித்
                                    
                    Ajith Kumar
                
                                                
                    Italy
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    இத்தாலியில்(italy) நடைபெற்ற கார் ரேஸில் நடிகர் அஜித்குமாரின்(ajith kumar) அணி, 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
நடிகர் அஜித்சினிமாவில் மட்டுமல்ல கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
துபாயில் நடந்த ரேஸில் அஜித்தின் ரேஸிங்' அணி 3வது இடம் பிடித்து சாதித்தது.
மூன்றாம் இடம் பிடித்து சாதிப்பு
அதன்பிறகு, போர்த்துக்கல் போட்டியிலும் பங்கேற்ற அஜித் அணி, தற்போது இத்தாலியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டுள்ளது.

இத்தாலியின் Mugello Circuitல் நடந்த 12எச் ரேஸில் அவர் அணி பங்கேற்றது. இதில் அஜித் அணி GT992 பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து சாதித்து இருக்கிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        